ஏர்போர்ட்டில் ஆசிர்வாதம் செய்த பாட்டி டப்புன்னு காலில் விழுந்த ரஜினி ! யார் இந்த பாட்டி ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #AnantRadhikaWedding #RadhikaMerchant #AnantAmbani #AnantwedsRadhika#AmbaniWedding #Weddiing #MukeshAmbani#KatrinaKaif #JanhviKapoor #Divorce #tatakabsnl #Rajinikanth𓃵 #Vettaiyan #Coolie #SuperstarRajinikanth #ThalaivarNirantharam #Thalaivar #ThalaivarForLife #ThalaivarRajinikanth #Coolie #Thalaivar171 #Rajinikanth #SunPictures #LokeshKanagaraj #anirudh #Thalaivar171 #Title #Announcement #Superstar_Rajinikanth #Lokesh_Kanagaraj #Anirudh #Sun_Pictures #Teaser #Reveal #Thalaivar #Rajinikanth #Thalaivar171TitleReveal #Thalaivar171 #Vettaiyan #Thalaivar170 #amitabhbachchan #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
    Facebook : / cheyyarubaluofficial
    X : / cheyyarubalu22
    Instagram : / cheyyarbalu

Комментарии • 176

  • @palapuspanathan
    @palapuspanathan Месяц назад +19

    ஆறிலிருந்து அறுபது வரை எல்லோராலும் விரும்பப்பட்ட
    சிறந்த படம்.
    அது மட்டுமல்ல ரஜனியின் திரைப்பட
    வரலாற்றை மாற்றியப்படமும் இதுதான்

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 Месяц назад +8

    We THALAIVAR FANS are proud of our SUPERSTAR.. THE INTERNATIONAL ICON THE LEGEND 😍

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 Месяц назад +24

    நான் அதிகம் விரும்பி பார்த்த படம் மாவீரன்.. ரஜினி சார் ஆக்ஷன்... மற்றும் பாடல்கள் அனைத்தும் இளையராஜா பட்டைய கெளப்பி இருப்பார்...தமிழில் வெளி வந்த முதல் சினிமாஸ்கோப் 70MM..திரைப்படம் மாவீரன் ஆனால் அதற்கு முன்னர் தமிழில் வெளியே வந்த..முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் சிவாஜி சார் நடித்த ராஜராஜசோழன் திரைப்படம் இது ஈஸ்மெண்ட் கலரில் வெளிவந்தது❤❤❤❤❤

  • @duraiswamysurendran2727
    @duraiswamysurendran2727 Месяц назад +16

    ராகவேந்திரா திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @sivakkumar1734
    @sivakkumar1734 Месяц назад +18

    தலைவர்.மாஸ்
    மாஸ்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @prasathbala1480
    @prasathbala1480 Месяц назад +10

    வேலைக்காரன் திரைப்படம் ஹிந்தி ரீமேக். அதில் வந்த ஈ காமெடி காட்சி அப்படியே தமிழ் படத்திலும் இடம் பெற்றது.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Месяц назад +5

    Superstar⭐⭐⭐

  • @mslighterode8883
    @mslighterode8883 Месяц назад +8

    Anna suppara pesuring voice nalla erukku 👍👍👍💯💯💯❤️

  • @user-yk3mx4jd9o
    @user-yk3mx4jd9o Месяц назад +15

    மாவீரன் திரைப்படம் புரிந்தவருக்கு நல்ல திரைப்படம்

    • @user-yk3mx4jd9o
      @user-yk3mx4jd9o Месяц назад

      நன்றி நன்றி கலந்த வணக்கம் நண்பர்களே தம்பிகளே வணக்கம்.

  • @kosopet
    @kosopet Месяц назад +5

    That's showbiz..மச்சம்...superstar

  • @BabuBabu-if1dp
    @BabuBabu-if1dp Месяц назад +12

    சூப்பர் அண்ணா

  • @BaskaranEliyathamby
    @BaskaranEliyathamby Месяц назад +6

    Rajani is our superstar, that's why I been upset what was happened ( it's was embarrassing for Tamil ) but
    my super star was proof it, naam thaizhar

  • @sravi955
    @sravi955 Месяц назад +20

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @kopper1984
    @kopper1984 Месяц назад +2

    That is thalaivar❤

  • @KerasonKerason
    @KerasonKerason Месяц назад +7

    Superstar Rajinikanth superstar Rajinikanth superstar Rajinikanth superstar

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Месяц назад +1

    Evergreen Thalaiver Mass Super Fantastic

  • @user-fu7uj4eq4w
    @user-fu7uj4eq4w Месяц назад +3

    Sir supper

  • @Unniunni-hg8jz
    @Unniunni-hg8jz 19 дней назад +1

    Boxoffice king king 💥💥💥

  • @kumakuma6237
    @kumakuma6237 Месяц назад +20

    Intha kutirai 100 varusham oodum aandavan erukaan pa ❤❤

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Месяц назад +8

    ஒரு வரி பேசினால் நியுசுதான் தெரிஞ்சுக்கோ

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 Месяц назад

    Beautiful Yes Kadavul Unnidam Irukkirar yennidamum Irukkindrar. Nekkamara Yella Idathilum Irukkindrar. Ave Maria Ave Joseph.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 Месяц назад +2

    Absolutely Correct Sir. ❤❤❤❤❤

  • @Shangkar-fq4kt
    @Shangkar-fq4kt Месяц назад +2

    Cr.balu kasu panama urududa urudu avaluvu something something vangana.... 😂😂😂

  • @sureshdharani5590
    @sureshdharani5590 10 дней назад

    மன்னிக்கவும் தேவி திரையரங்கம் திறக்கும்போது 70mm தான்

  • @sankariyappan5394
    @sankariyappan5394 Месяц назад

    Super sir ❤❤❤❤❤❤mass

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 25 дней назад

    Nice

  • @KerasonKerason
    @KerasonKerason Месяц назад +1

    Super

  • @user-mv1js6ds4t
    @user-mv1js6ds4t Месяц назад +1

    Sir please chrupala adepan

  • @Unniunni-hg8jz
    @Unniunni-hg8jz 19 дней назад

    Vettyan reles oct 10💥

  • @saleemsaleem4032
    @saleemsaleem4032 Месяц назад +1

    Balu Anna azhudhu vitten Anna

  • @2mvlogs199
    @2mvlogs199 16 дней назад

    Vettaiyan

  • @deathofdarkness5805
    @deathofdarkness5805 24 дня назад

    Super.....

  • @surulinathan7775
    @surulinathan7775 Месяц назад +1

    Mariyadaya title podunga

  • @anand13100
    @anand13100 Месяц назад +6

    There is only 1 sun 1 moon & also only 1 super starruudaa

  • @KerasonKerason
    @KerasonKerason Месяц назад +1

    Superstar

  • @PrakashSd-td6pt
    @PrakashSd-td6pt Месяц назад +4

    Arasiyal ku vara matum உடல் சூழ்நிலை சரி இல்லை.... சினிமா ல நடிக்க மட்டும் செம்ம speed ப்பா சூப்பர் நடிகர் தான்

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад +1

      ஆமாம் டா ரசிகர்களை பகடைகாயாக பயன்படுத்தவில்லை அதுவே சூப்பர் அவர் படத்தில் நடித்ததை வைத்துதான் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள் அரசியலுக்கு வருவார் என்று உருவாகவில்லை

  • @HafeilJainudeen-qc7kj
    @HafeilJainudeen-qc7kj Месяц назад

    super star Rajinikanth in The Huntar on the way ❤❤❤❤❤❤❤

  • @noorullahanoorullaha4583
    @noorullahanoorullaha4583 Месяц назад

    Thaliver mass😍❤️🌹😍❤️🌹

  • @jaig3384
    @jaig3384 Месяц назад +1

    💖💖💖💖 what a LEGEND our Thalaivar Sir 😍😍😍😍

  • @dhanapald208
    @dhanapald208 Месяц назад +1

    Linkan. Linkan. Dai. Avuru. Kastap. Pattu. Munnerunarda. Paratheinai. Thalaivar. Rasikana. Thappapesa niyaruda. Pannata

  • @AmmaNanna-i7m
    @AmmaNanna-i7m Месяц назад +1

    😊😊😊😊

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox Месяц назад +1

    2:55, " Vaettaiyan " update will make a Nation great ! And the Petrol and Gas price will come down .

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Месяц назад

      Already Indian2 Update made Nation Great! Already Petrol and Gas Price came down because of Shankar and Kamalahasan. Poor People have got lot of benefits because of Indian-2, National Income has raised to a great extent

  • @Sathishmithra-ui8zl
    @Sathishmithra-ui8zl Месяц назад +2

    ❤only one அறுப்புதம் அதிசயம் தலைவர் ரஜினி 🌟💯

  • @user-hs3cq2pi8w
    @user-hs3cq2pi8w Месяц назад

    சில தகவல் நம்ப முடியாதவை அனைத்தும் உண்மை அல்ல

  • @mallesh7157
    @mallesh7157 Месяц назад

    Super Star ✨

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Месяц назад +1

    வேர்ல்ட் சூப்பர் ஸ்டார் தலைவர் எங்கள் கடவுள் ரஜினி சார்

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Месяц назад

    Velaikkaran also a Hindi remake only. Amitabh film

  • @user-po4ck4vv6j
    @user-po4ck4vv6j Месяц назад +3

    Enaku oru santhegam.... Nee okkum pothu kuda..ippadi thaan pada pada nu oduviya...
    Relax ah video podu , yaru unnai thadutha...
    😂😂😂😂

  • @Magesh143U
    @Magesh143U Месяц назад +4

    பண பசி....

  • @ragulraje7
    @ragulraje7 Месяц назад +3

    பணத்தாசை,...சார் பரம்பரை பணக்காரன் இல்ல்லை .புது பணக்காடன் அப்ப்படி தான்

    • @bestofbest6368
      @bestofbest6368 Месяц назад

      Podaa punda

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee Месяц назад

      DEI makku BMW yenna teriyuma?

    • @saranjaisuryasurya2320
      @saranjaisuryasurya2320 Месяц назад

      உங்க ஆத்தாளை பரம்பரை பணக்காரன் ஓத்தான்

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад

      கோத்தா அவசரி மவனே உனக்கு மனம் ஆசை இல்லையாடா பிச்சைக்கார நாய் உங்க அப்பன் பிச்சை எடுத்து பெத்தானா கொலுப்பெடுத்த நாதாரி

  • @user-ry8qs7ff4x
    @user-ry8qs7ff4x Месяц назад

    அடுத்தவனக்கு துரோகம் செய்யாம எவேன் ஒருத்தன் இருக்குறானானோ அது நம்ம தலைவர் தான், இப்போ ஏங்கத காலி i am serious i followed you from mappilai i got a stich in my left ear broww got a sti... Sorry Sir just full fill me and solve my problems. நன்றி

  • @kumarjaipal3596
    @kumarjaipal3596 Месяц назад +2

    Poyyaruuuu baluuuu

  • @gomathistore2631
    @gomathistore2631 Месяц назад +4

    சேரி ரஞ்சித் சொதப்பலில் கபாலி,காலா படத்தினால் ரஜினி மிக பெரிய பின்னடைவை சந்தித்தார்

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Месяц назад

      ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதே சேரிக்காரன்களால் தான்.

    • @MeRobo-RKZ
      @MeRobo-RKZ 28 дней назад

      100℅ true bro

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 Месяц назад +4

    கொடி கட்டி பறக்குதடா. குப்பத்து ராஜா கோபுர. ராஜா

  • @ashokjkcc1460
    @ashokjkcc1460 Месяц назад

    Ak

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f Месяц назад +2

    It's because Makkal gave him the title Superstar,Makkal accepted him and he is not egoistic even though he is the highest....Simple logic.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Месяц назад

    Velaikaranum hindhi duppingthan...athai yean sollavillai...

  • @syedbasha9530
    @syedbasha9530 Месяц назад

    ஹிந்தி படம் நமக்ஹலால் படம் தான் தமிழில் வேலைக்காரன் என்று வந்தது.

  • @nazarvarappara
    @nazarvarappara Месяц назад

    மாவீரன் சத்யம் தீயேட்டர்ல ரிலீஸ்

  • @nalininagarajan1722
    @nalininagarajan1722 Месяц назад +2

    Vijay jalra

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 Месяц назад

    Chumma, old story ellam sollathernga sir. Too much boring. None of his film will run here after, because, no story.

  • @kannagood9604
    @kannagood9604 Месяц назад +3

    Whatever Rajini does u come and glorify it. Be a fan no issues don’t glorify whatever he does his name has damaged when he commented on thothukudi fire fm that time most of people like us have come to know what he is. He is a good actor and worked hard to reach here it is undeniable and undebatable but things he is doing lately to be in top always has lost his respect with people who r sensible.

    • @gopsda
      @gopsda Месяц назад

      What did he comment? He said silent lawful protests like these were turned into ugly events of civil unrest involving life loss or public property damage because of few (paid) thugs or fake activists. It is 100% true.

  • @KarunanithiMeena
    @KarunanithiMeena Месяц назад

    ❤❤❤❤❤ரஜினிவெற்றிக்குகராணம்விமார்சிப்பாதுதான்

  • @cxsam277
    @cxsam277 Месяц назад

    Tamilan.mudal

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад

      நீ அறிவாளியாடா அறிவுகெட்டவனே

  • @user-wp3lr7ds6l
    @user-wp3lr7ds6l Месяц назад +1

    Rajini sir intha pada kathaiyai matri irupaar athanal jai bheem director ku intha padam flop tha.

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee Месяц назад +1

      Kuraikatha nayum illai kurai sollatha kakka Kunjum illai 😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Месяц назад

      Kamalahasanal Director Shankerukku Indian and Indian-2 Padangalal patta thunbam solla mudiyadhu

  • @anu4814
    @anu4814 Месяц назад +1

    Mr what the F do u know about meditation…its not something to know about others its to know about ones own self….dont blabber nonsense

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 Месяц назад +1

    Listen Rajni will act. Bcos his wife is so greedy. Super greedy. Now at 70 he has dups who will do 80 percent. So don’t skyrocket him

  • @Bannalma
    @Bannalma Месяц назад +1

    ஹிந்தி மொழி ல நடிக்க k balachandr கிட்ட கேட்டாரு la அத நீங்க paarthinga உருட்டு உருட்டு

  • @srinivasang3360
    @srinivasang3360 Месяц назад +2

    Dubakur balu maaveran is normal hit picture mind it...😂

  • @Sathia403
    @Sathia403 Месяц назад

    Your views are full biased..

  • @zia_olfec172
    @zia_olfec172 Месяц назад

    கிழவனுக்கு 83 வயசு... சினிமாவுக்காக 10 வருஷத்தை குறைத்து 70 வயசுண்ணு புளுவுறான் சொட்டை புளுவாண்டி 😂

    • @sargunam6380
      @sargunam6380 Месяц назад

      Oruthanuku endhrikradhe kashtamam aduthavana solran

    • @zia_olfec172
      @zia_olfec172 Месяц назад

      @@sargunam6380 ஆமாம் எழுந்திரிக்காத கிழவன் rajnicant 😂😂😂

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад

      கோத்தாலுக்கு என்ன வயசு உங்க அப்பன ஏமாத்தி கூட்டிவந்து உன்னை பெத்து போட்ட கிழட்டு நாய்களுக்கு என்னவயசு பேச்சை பாரு பேனை வருத்து தின்னும் நாய்களுக்கு ரஜினி மூத்திரம் உனக்கு வேனுமா

  • @KUTTYPAIYANSHORTS
    @KUTTYPAIYANSHORTS Месяц назад +1

    சியன் விக்ரம்

  • @lingalinga148
    @lingalinga148 Месяц назад +6

    தமிழன் ரஜினி ரசிகன் என்ன அளவில் தமிழர்கள் முட்டாள்களாக இருக்கும் வரை கிழட்டு குதிரை ஓடிகிட்டே இருக்கும். ஏனென்றால் 😂😂😂 தமிழர்களின் ரத்தித்தில் ஊறியது சினிமா 😂😂😂 .

    • @bestofbest6368
      @bestofbest6368 Месяц назад

      வைத்தெரிஞ்சி சாவுடா புண்ட

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад

      நீதான்டா மலட்டுகுதிரை உங்க அப்பன் கிழட்டு நாய் முட்டாகூதி நீ ஏன்டா நாய் ரஜினி படம் பாக்குறபரதேசி

    • @saranjaisuryasurya2320
      @saranjaisuryasurya2320 Месяц назад

      ரஜினி பூலை பல்லுபடமா ஊம்பூடா

    • @vijayamirtharaj-vy6qu
      @vijayamirtharaj-vy6qu Месяц назад

      vijayum kilattu payathaane

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Месяц назад

      @@vijayamirtharaj-vy6qu Kamalahasanum Kizhavan Thaan

  • @subramaniammaruthan6094
    @subramaniammaruthan6094 Месяц назад +1

    Neer Racunni Nakki Yendru therium. 🗣🗣🗣

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no Месяц назад

    SOTTAYAN one of the worst character actor in Tamil cinema industry.......yes Theerada asai PANAM than perasaikaran inda kanjakanth poriki.😊

  • @andrewsavarimuthu1476
    @andrewsavarimuthu1476 Месяц назад +3

    Ragini is sanggi

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee Месяц назад +1

      Kuraikatha nayum illai kurai sollatha vayum illai 😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Месяц назад

      @@GanesGanesan-vz3ee Kamalahasan Endrale Rajiniyai Parthu Kuraikkum Naai thaan

  • @smileosmile2371
    @smileosmile2371 Месяц назад +1

    நேத்து வந்த பிரபாஸ் யாஷ் எல்லாம் 1000 கோடி 2000 கோடின்னு போயிகிட்டு இருக்காங்க
    நீ இன்னும் சூப்பர்ஸ்டார் ன்னு சொல்லிகிட்டு அலையிறேயே வெக்கமா இல்லையா😂😂😂😂

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад

      அடநாயே தெரிக்கோடியில் தின்னி கிட்டு எச்சி இலை பொருக்கிறநாதாரிக்கு பேச்சை பாரு பேப்பயலே 1000கோடியை என்னத்தெரியுமாடா தெர்மாக்கூல் மண்டயா

  • @shanmugamparamasivam6710
    @shanmugamparamasivam6710 Месяц назад +1

    மாவீரன் கூட வந்த படம் விக்ரம்

    • @sravi955
      @sravi955 Месяц назад +2

      சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
      மாஸ்

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 Месяц назад

      இல்லை விடுதலை தான் விக்ரம் கூட வந்த படம்

    • @abduljailany6709
      @abduljailany6709 19 дней назад

      PUNNAGAI MANNAN & MAVEERAN 2m Diwali release 1986🎉🎉🎉

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Месяц назад +1

    Rajnikanth number one cheater...

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Месяц назад +1

    உருட்டு உருட்டு

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Месяц назад +1

    அப்பானி கல்யாணவீட்டில்
    சாவு குத்து டான்ஸ் போட்ட கிழட்டு குடிகார பயல்?

  • @sunhd3163
    @sunhd3163 Месяц назад +1

    விக்ரம் பற்றி கூறும்

  • @user-tc6jo3is2w
    @user-tc6jo3is2w Месяц назад

    Super stories balu

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 Месяц назад

    Ellam comedy . Ungal speech useless. Rajini retired aganum...

  • @KerasonKerason
    @KerasonKerason Месяц назад

    Superstar Rajinikanth death

  • @Sukan1234
    @Sukan1234 Месяц назад +26

    மாவீரன் படம் படு பிளப், அத்துடன் தயாரிப்பை நிறுத்திய ரஜனிகாந்த்!!!!! இளையராஜா பாடல்கள் மட்டும் அருமை.

    • @Mr.bond_0007
      @Mr.bond_0007 Месяц назад +6

      Avarum adai dan sonnr🤦
      Ithuku 4 peru like 🤦

    • @elancheran7447
      @elancheran7447 Месяц назад +11

      சகோ 💥அருணாச்சலம் , படத்தை சொந்தமாக எடுத்து, VK ராமசாமி, கலைஞானம், பஞ்சு அருணாச்சலம், இவர்களுக்கு கொடுத்தார். பிறகு படையப்பா ரஜினி சொந்தமாக தயாரித்தது.

    • @mydeankhan9526
      @mydeankhan9526 Месяц назад +6

      Padayappa producer rajini

    • @Sukan1234
      @Sukan1234 Месяц назад

      @@mydeankhan9526 இல்லை பல தயாரிப்பாளர்கள் சேர்ந்து தயாரித்தார்கள் அதில் PL தேனப்பனும் ஒருவர். ( அருணாச்சலம் போல்!)

    • @Sukan1234
      @Sukan1234 Месяц назад

      @@elancheran7447 இல்லை பிழை அவர் சொந்தமாக தயாரிக்க விலை அவர்களை தயாரிப்பாளர் ஆக்கி நடித்து கொடுத்தார்.

  • @dxsh6568
    @dxsh6568 Месяц назад +2

    இந்த வீடியோ நீங்க என்ன -------------க்கு போட்டீங்க இந்த ஆளு என்ன சொல்லுறதுன்னு தெரியாம முடிவே இல்லாம முடுஞ்ச வீடியோ

    • @acmanikandan3864
      @acmanikandan3864 Месяц назад

      எனக்கும் இதே சந்தேகம் வந்தது

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 Месяц назад

    குப்பத்து ராஜா லிருந்து ராஜாதி ராஜா

  • @user-nm7hu2uv3j
    @user-nm7hu2uv3j Месяц назад

    Aruvadai naal flop movie,seeyar Balu sir

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 Месяц назад +3

    ரஜினிக்கு ரொம்ப முட்டு குடுக்கரீங்க.
    உட்காருறாரு...
    நடக்குறாரு..கால்மேல் கால் போடுறாறு...
    எந்திரிக்குறாரு..
    திரும்புறாரு...
    சிரிக்குறாரு..
    நல்லா கல்லா கட்டுறாரு..இந்த வயசிலேயே பண பிசாசா அலையுறாரு..
    வேற என்ன செய்தார் ரஜினி.
    ரசிகர்கள் பணத்தில் கட்டிய மண்டபத்தில் ரசிகருக்கு கறி சோறு போட்டால் ஆச்சாரம் இடம் கொடுக்களேன்கராரு.
    தீபாவளி நாளில் கூட வாசலில் நிற்கும் ரசிகருக்கு கையை தான் ஆட்டுறாரு..சல்லி காசு கொடுக்க மாட்டாரு.
    இவரு படம் வந்தால் ஒரு குடும்பம் 2000 செலவு செய்யணும்.மழை,வெள்ளம்,இயற்கை பாதிப்பு எது வந்தாலும் இமய மலைக்கு ஒடிடுவாரு..
    இந்த மக்கள் காவலநுக்கு எதுக்கு இவ்வளவு முட்டு.அம்பானி வீட்டுல ஆடுற ரஜினி
    ரசிகர்களுக்கும்..
    தமிழ் நாட்டு மக்களுக்கும் உதவி இருப்பாரா?
    ஒன்றரை கோடி வாச்சு இப்படி ஆட வைத்துள்ளது.வாச்சு வாங்கியா ரஜினி மொய் வைத்தாரா ? கேட்டு சொல்லுங்க செய்யாறு sir

    • @saranjaisuryasurya2320
      @saranjaisuryasurya2320 Месяц назад

      உங்க ஆத்தாளை ஓத்துட்டு மொய் வைக்கிறோம்டா டோம்ப கூதி

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Месяц назад

      Indha Komali Kamalahasan ungalukkaga enna seidhan? Avanai Tamilian endra ore karanathal Ulaga Nayagan endrum Andavar endruv uruttum Rasigargal thaane neengal!

  • @santhosh.p5048
    @santhosh.p5048 Месяц назад

    Unnai sutthi parottamaster pitchaikaran Ellarum irukanga Nee poi pitchai Eddu

  • @soundappans4081
    @soundappans4081 Месяц назад

    கிழவன் பெண்டாட்டி பள்ளி வாடகை மண்டப வரி கட்டாமல் இருந்தும் புத்தி வரவில்லையே மக்களுக்கு

    • @abduljailany6709
      @abduljailany6709 19 дней назад

      Vijay appana, kavanikkalainaalum...thannai paarthukuvannu namburaan paaru rasikan.😂😂😂

  • @soundappans4081
    @soundappans4081 Месяц назад

    கிழவன் ஒரு படத்திற்கு 200 கோடி வாங்கினான் என்று சொல்லுவது உண்மையா 200 கோடி க்கு வருமான வரி எவ்வளவு கொடுத்தாய் லிஸ்டு போடு

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Месяц назад

      Kizhavan Kamalahasan Indian-2 Padathirrku 300 Kodi vanginan endru news vandhulladhu